செய்த மோடி

img

800 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி நாடாளுமன்றத்திற்கு 80 நாட்கள் கூட வரவில்லை!

பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக இருந்த 5 ஆண்டுகளில் சுமார் 800 நாட்கள் அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்துள்ளதாகவும், ஆனால், நாடாளுமன்ற விவாதங்களுக்கு 80 நாட்கள் கூட வரவில்லை என்றும்அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

;